பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயேசுநாதர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயேசுநாதர்   பெயர்ச்சொல்

பொருள் : தெய்வநிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர்.

எடுத்துக்காட்டு : இயேசு தன் வாழ்நாளில் பல கஷ்டங்களை அனுபவித்தார்

ஒத்த சொற்கள் : இயேசு, ஏசு, ஏசுநாதர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक धर्म प्रवर्तक जिनका चलाया हुआ धर्म ईसाई धर्म कहलाता है।

अपने जीवन में ईसा को अनेक कठिनाइयों से गुजरना पड़ा।
ईशु, ईसा, ईसा मसीह, क्राइस्ट, जीसस, मसीह, मसीहा, यीशु

A teacher and prophet born in Bethlehem and active in Nazareth. His life and sermons form the basis for Christianity (circa 4 BC - AD 29).

christ, deliverer, good shepherd, jesus, jesus christ, jesus of nazareth, redeemer, savior, saviour, the nazarene

பொருள் : ஒருவரின் கஷ்டத்தை போக்கி ஒருவருக்கு விடுதலை அளிப்பது

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் சிலர் இயேசுநாதரை போல இருக்க முயற்சி செய்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी को मुक्त कराए या किसी के कष्ट आदि को दूर करे।

आधुनिक समाज में कुछ लोग मसीहा बनने का ढोंग करते हैं।
मसीह, मसीहा

Any expected deliverer.

christ, messiah